December 5, 2025, 6:01 PM
26.7 C
Chennai

Tag: விளம்பி

சித்திரையே புத்தாண்டு என்பது ஏன்?: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை 1ஆம் நாளே என்று தெளிவாக விளக்கிப் பேசினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. கடந்த 2011ம் ஆண்டில், மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் திமுக., தலைவர் மு.க.கருணாநிதியால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மறுபடியும் சீர்திருத்தினார் ஜெயலலிதா. பொங்கல் பண்டிகையான தை முதல் நாளே புத்தாண்டு என்று மு.கருணாநிதி மேற்கொண்ட திருத்தத்தை மறுபடியும் சட்டத் திருத்தம் கொண்டு வந்து, சித்திரை1ஆம் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றினார் ஜெயலலிதா. அதன் பின்னர் 2012ஆம் ஆண்டு சித்திரை 1ம் நாளில் புத்தாண்டு கொண்டாடியபோது, ஜெயலலிதா கூறிய விளக்கங்கள் இவை...

போராட்டம் நீங்கி புதுவாழ்வு மலர ரஜினி காந்த் புத்தாண்டு வாழ்த்து

அவரது வாழ்த்தில், உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமைய

யுகாதியில் உங்கள் காதுகளில் பாயட்டும் இந்த மங்கள வாழ்த்து!

இந்த விளம்பி யுகாதியில் உங்கள் காதுகளுக்கும் மனத்துக்கும் மங்களம் சேர்க்கும் இந்த மந்திர ஆசீர்வாத ஒலியைக் கேட்டு மகிழுங்கள்!