December 5, 2025, 3:35 PM
27.9 C
Chennai

Tag: வீச்சு

தாராபுரம் அருகே ஈ.வே.ரா., சிலை மீது செருப்பு! போலிசார் விசாரணை

மர்மநபர்கள் ஈவேரா சிலையின் தலைமீது ஒரு ஜோடி செருப்புகளை வைத்தும் கல்லால் அடித்தும் சென்றுள்ளனர். இதை அடுத்து ஈவேரா சிலைக்கு அவமரியாதை செய்ததாகக் கூறி, திக, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தீவுதிடல் ஈவேரா., சிலைமுன் குவிந்தனர். இதை அடுத்து அங்கே வந்த போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

டிடிவி தினகரன் இல்லத்தின் முன் பெட்ரோல் குண்டு வீசிய ‘புல்லட்’ பரிமளம்!

டிடிவி தினகரன் இல்லத்தின் முன் பெட்ரோல் குண்டு வீசிய ‘புல்லட்’ பரிமளம்!