December 6, 2025, 2:14 AM
26 C
Chennai

Tag: ஸ்ரேயா

அசுரன் ரீமேக்கில் மஞ்சு வாரியர் இடத்தில் நடிக்க போவது இவரா?

ஶ்ரீகாந்த் அட்டலா இயக்கும் இந்தப் படத்தில் மஞ்சுவாரியர் நடித்த கேரக்டருக்கு அனுஷ்காவை கேட்டனர். அவர் கால்ஷீட் பிரச்னை காரணமாக மறுத்துவிட்டதால், வேறு நடிகையை தேடி வந்தனர்.