இதனை பார்த்த நெட்டிசன்கள் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், தனக்கு வழங்கப்பட்ட பூங்கொத்தில் இருந்து கீழே விழுந்த பூவையோ அல்லது மலரின் தண்டையோ , பிரதமர் மோடி எடுத்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்தது, அவரது எளிமையை காட்டுகிறது எனக்கூறியுள்ளார்.

