December 6, 2025, 2:32 AM
26 C
Chennai

Tag: ஹெட்போன்

வயர்லெஸ் ஹெட்போன்,பவர் பேங் அறிமுகம்!

ரியல்மி பவர் பேங்க் அம்சங்கள்: 10000 எம்.ஏ.ஹெச். லித்தியம் பாலிமர் பேட்டரி
யு.எஸ்.பி. டைப்-ஏ மற்றும் யு.எஸ்பி. டைப்-சி டூயல் அவுட்புட் 18 வாட் இருவழி ஃபாஸ்ட் சார்ஜிங், 12 அடுக்கு பாதுகாப்பு தடிமன்: 12.5 எம்.எம்., எடை: 230 கிராம் 18 வாட் சார்ஜரில் 3.28 மணி நேரத்திலும், 10 வாட் சார்ஜரில் 5.36 மணி நேரத்திலும் சார்ஜ் ஆகிடும்

விலை: ரூ.1,299, எல்லோ, கிரே மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது.
இதன் விற்பனை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் கிடைக்கும்.