எழுத்தாளர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய 'திருக்கோயில்கள் -81' என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் தந்தையான, பணி நிறைவு பெற்ற இந்து சமய ஆட்சித்துறை கண்காணிப்பாளர் என். திருமலை அவர்களின் சதாபிஷேக நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது.
தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேல் நடித்து வந்தாலும் தற்போதுதான் வெற்றி படங்களை கொடுக்க துவங்கியுள்ளார் அருண் விஜய். இவர் நடித்த தடம் திரைப்படத்தின் வெற்றி இவரை முன்னணி நடிகராக மாற்றியது. தற்போது...