December 5, 2025, 12:40 PM
26.9 C
Chennai

Tag: @AshwiniVaishnaw

இந்தியாவின் முதல் 3டி பிரிண்டிங் மூலம் கட்டப்பட்ட தபால் நிலையம் திறப்பு!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இந்தியாவின் முதல் 3டி பிரிண்டிங் மூலமாகக் கட்டப்பட்ட தபால் நிலையத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார்.