வாக்கு பெட்டிக்கு தீ வைப்பு!கடம்பத்தூர் வாக்குச் சாவடியில் பரப்பரப்பு!

Published:

vote - 2026

திருவள்ளூரில் கடம்பத்தூர் அருகே உள்ள பாப்பரம்பாக்கம் வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பெட்டியை வெளியே கொண்டு வந்து எரித்த மர்மநபர்கள் தப்பியோடியுள்ளனர்.

வாக்குப்பெட்டிக்கு தீ வைக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Related articles

Recent articles

spot_img