December 5, 2025, 3:58 PM
27.9 C
Chennai

Tag: உள்ளாட்சி தேர்தல்

முதுகுளத்தூரில் தேர்தல் பணிகள்! ஆட்சியர் ஆய்வு!

செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், ஆறு ஒன்றியங்களில் 1006 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

வாக்கு பெட்டிக்கு தீ வைப்பு!கடம்பத்தூர் வாக்குச் சாவடியில் பரப்பரப்பு!

வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பெட்டியை வெளியே கொண்டு வந்து எரித்த மர்மநபர்கள் தப்பியோடியுள்ளனர்.

சின்னம் இல்லாமல் சாணார்பட்டியில் வாக்குச்சீட்டு மாற்றம்!

திண்டுக்கல்லில் இன்று முதற்கட்டமாக ஆத்தூர், வத்தலகுண்டு, திண்டுக்கல், நத்தம், சாணார்பட்டி, நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

மதுரையில் ஓட்டு போடும் இடத்தை பூட்டுப் போட்ட வேட்பாளர்!

மதுரை ஒத்தக்கடை பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குச் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் முத்துக் கிருஷ்ணன்.

கொள்ளையர்கள் இடமிருந்து நாட்டை மீட்கவே தேர்தல்! ஆக.., யோசித்து வாக்களிக்கவும்!

தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், மக்கள் அவர்களிடம் குறைகளை சொல்லி அவ்வப்போது அவை தீர்க்கப்பட்டிருக்கும்

2021 தான் எங்கள் இலக்கு! கமல் பிடிவாதம்!

இந்த இரு கட்சிகளும் எழுதி இயக்கும் இந்த நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்காது என்றும் 2021 இல் ஆட்சியை பிடிப்பதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.