தென்காசி: போலி ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு! அதிகாரிகள் விசாரணை!

Published:

registration - 2026

தென்காசி மாவட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு நடைபெற்றது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சுரண்டையில் போலீசுக்கு சொந்தமான இடத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்க முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு நடைபெற்றது பற்றி சிவகிரி சார்-பதிவாளர் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி, இடைகால் கடையநல்லூர் வட்டாரங்களில் போலி ஆவணங்கள் மூலம் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img