
தமிழக கலெக்டர் ஆபீஸில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Thanjavur District Collector Office
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (தஞ்சாவூர்)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Social worker Member
கல்வித்தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 முதல் 65 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, அரசு. குழந்தைகள் இல்ல வளாகம், V.O.C நகர், தஞ்சாவூர் 613 007.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள Thanjavur-District-collector-Social-worker-Member-Posts-Notification-Application-Form
என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.11.2021