நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்…!

avvaiyar - 2026

???? தவளை கத்தினால் மழை

???? அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம்

???? தும்பி பறந்தால் தூரத்தில் மழை

???? எறும்பு ஏறில் பெரும் புயல்

???? மார்கழி மழை மண்ணுக்கு உதவாது

???? தை மழை நெய் மழை

???? மாசிப் பனி மச்சையும் துளைக்கும்

???? தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு

???? புற்று கண்டு கிணறு வெட்டு

???? வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய்

???? காணி தேடினும் கரிசல் மண் தேடு

???? களர் கெட பிரண்டையைப் புதை

???? கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு

???? நன்னிலம் கொழுஞ்சி நடுநிலம் கரந்தை கடை நிலம் எருக்கு

???? நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய்

???? ஆடிப்பட்டம் பயிர் செய்

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

???? விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

???? மழையடி புஞ்சை மதகடி நஞ்சை

???? களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை

???? உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழ வழ

???? அகல உழவதை விட ஆழ உழுவது மேல்

???? புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு

???? குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை

???? ஆடு பயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும்

???? கூளம் பரப்பி கோமியம் சேர்

???? ஆற்று வண்டல் தேற்றும் பயிரை

???? நிலத்தில் எடுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்

???? காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்

???? தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம்

???? கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை

???? சொத்தைப் போல் விதையை பேண வேண்டும்

???? விதை பாதி வேலை பாதி

???? காய்த்த வித்திற்கு பழுது இல்லை

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

???? பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு

???? கோப்பு தப்பினால் குப்பையும் பயிராகாது

???? ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்

???? கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்

கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும் – இனி
பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!!

ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.

மேழிச் செல்வம் கோழை படாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories