இந்தியா தொடங்கி இங்கிலாந்து வரை… இது காலத்தின் கட்டாயம்!

Published:

england boris - 2026

2016 வரை லண்டன் மேயராக இருந்தவர் போரிஸ் ஜான்சன். அங்குள்ள நகர்வாழ் முஸ்லிம்கள் அவரை தோற்கடித்து சாதிக் கான் என்ற இஸ்லாமியரை மேயராக்கினர்.

லன்டன் இரண்டாம் இஸ்லாமிய நாடா..? என்ற விவாதம் வரும் அளவுக்கு அனைத்து மேயர்களும் இஸ்லாமியர்களாக இருந்தனர்.!

அங்கு உள்ள பெரும்பான்மை கிருஸ்தவர்கள் மற்றும் ஹிந்துக்கள் உட்பட மொத்த இங்கிலாந்தும் விழித்துக் கொண்டதன் பலன்…

தற்போது போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து பிரதமராகி விட்டார்! இப்போது அனைத்து நாடுகளிலும் அங்கு உள்ள பெரும்பான்மை சமூகங்கள் விழிக்கத் தொடங்கி விட்டன!

சிறுபான்மை என்ற போர்வையில் ஔிந்து கொண்டு மதத்தை வளர்த்து, மதத் தீவிரவாதத்தில் ஈடுபடும் அனைவரும் ஒரு எல்லைக்கும் ஒடுக்கப்படும் காலம் இனி வரும்….

அது இந்தியா தொடங்கி இங்கிலாந்து வரை நீள்கிறது..!விரைவில் அனைத்து நாடுகளிலும் வரும்!

  • ஜெயப்ரகாஷ்
ALSO READ:  கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

Related articles

Recent articles

spot_img