‘நியதி’ மாறினால்… அது ‘திராவிட நீதி’!

ஃபோட்டூன் துணுக்குகள்
idhayavarman - 2026

நல்ல வேளை
வெறும் துப்பாக்கி சூடு மட்டும்
நடத்தினாங்க,
நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்
கொடுத்துடுச்சி!

அதுவே,
பெரியார் சிலைக்கு
காவி பூசி இருந்தா
குண்டர் சட்டத்தில்
போட்டு இருப்பாங்க.
நீதிமன்றம் கூட
ஒண்ணும் செஞ்சிருக்க முடியாது!

? vasanthan Perumal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.