திமுக_வேணாம்_போடா ..!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை துணுக்குகள்
dmk-venam-poda
dmk-venam-poda

கோபேக் மோடியிலிருந்து தீம்கா பண்ண அத்தனை ட்ரெண்டுகளையும் ஆங்கிலத்தில் செய்தது.. லட்சக் கணக்கிலும் ஆனது..

ஆனால் முதன்முதலாக இந்தி தெரியாது போடா என்பதை தமிழிலேயே செய்தது.. அப்படி செய்த காரணம் ஏதோ ஒரு பயமாகத்தான் இருந்திருக்கும்..

அந்தக் காரணத்தை அப்புறம் அலசுவோம்.. ஆனால் இந்த ட்ரெண்டை இன்று சினிமா உலகம், ஊடகத்து பிரசிங்கிகள், அரசியல்வாதிகள் என அனைவரும் செய்தனர்… ஊடகங்களில் அதைப் பற்றிய செய்திகள் கொடுத்த வண்ணம் இருந்தனர்..

ஆனால் நடுஇரவு 12.30 வரை 17 k கூட தாண்டவில்லை…
ஆனால் #திமுக_வேணாம்_போடா என்பது யாரும் சொல்லி செய்யவில்லை… காவிகள் மட்டுமே தன்னிச்சையாகச்செய்தனர்.. இருந்தும் 77k தாண்டியுள்ளது… இதிலிருந்து என்ன தெரியுது.?

1.டவிட்டர்களில் இத்தனை நாள் செய்த ட்ரெண்டுகள் தமிழகத்தை சார்ந்தவர்களால் செய்யப்படவில்லை

2.தமிழறிந்த தமிழர்கள் காவிகளாகத்தான் அதிகமுள்ளனர்…

3.ஆக. திமுகவில் உள்ளவர்களில் 90% பேர் தத்தி சுடலைப்போல தமிழறியா தத்திகளாகத்தான் உள்ளனர்…

எனவே இவனுங்களுக்கு தமிழே வராத பட்சத்தில் இந்தியை படிக்கச் சொன்னால் எங்கிருந்து வரும்?
ஆகையால் நாம் சொல்வோம்.. நீ இந்தியைப் படித்து கெடுக்க வேணாம்… ஒழுங்கா_தமிழைப்படிடா!

  • யாரோ ஒரு சமூக வலைத்தளப் போராளி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.