செய்திகள்… சிந்தனைகள்.. – 17.08.2019

வீடியோ

1. பாரத ரத்னா விருதுப் பெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள்.

2. இந்தியாவின் அணு ஆயுதக்கொள்கை மாறலாம் – வாஜ்பாய் நினைவுதினத்தன்று பொக்ரான் அணுகுண்டு சோதனை நடந்த இடத்தை பார்வையிட்ட திரு ராஜ்நாத் சிங் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி.

3. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – சென்னை ஐகோர்ட் நீதிபதி வைத்தியநாதன்

4. இலண்டனில் சுதந்திரதினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல்

5. பிரதமர் மோடியின் 92 நிமிட சுதந்திர தின விழா உரை நாட்டின் வளர்ச்சியையும், எதிர்காலத்தை பற்றியதாக மட்டுமே இருந்தது. பாகிஸ்தான் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை.

6. தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலினை தவிர அனைத்து கட்சிகளின் தலைவர்களும் அந்தந்த கட்சியின் அலுவலகத்தில் கொடியேற்றி கொண்டாடினர்.

7. காஷ்மீர் இந்தியாவின் பகுதி இல்லை – திமுகவின் செய்தி தொடர்பாளர் சரவணன்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.