விநாயகர் உடைத்த வீதிகளில் இன்று விஸ்வரூபமாக விநாயகர் எழுந்தருள்கிறார். தமிழகத்தின் வீதிகள் தோறும் பிரம்மாண்டமான விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடைபெறுகின்றன.
இந்த விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் வரலாறு என்ன? விநாயகர் சதுர்த்தித் திருவிழா ஹிந்து எழுச்சித் திருவிழாவாக மாறியதை ஸ்ரீ டிவியில் பாருங்கள்! பகிருங்கள்! ஆண்டுதோறும் விமர்சையாகக் கொண்டாடுங்கள்!



