நேரு குடும்பத்தைத் தவிர யாரையாவது காங்கிரஸ் கட்சி மதித்ததுண்டா? தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புக்களை காங்கிரஸ் அரசு எப்படி சீரழித்தது என்று இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்ஸி நாளான ஜுன் 25 நினைவுக் கூர்ந்து பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை தமிழில் கேட்போம்..

