செய்திகள் சிந்தனைகள்… 08.10.2019

Published:

1. கூட்டாகத் தாக்கி கொல்வது மேற்கிந்திய மத புத்தகத்திலிருந்து உதயமானது. இது இந்தியப் பண்பாட்டில் இருந்து உருவானது அல்ல – விஜயதசமி விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத்

2. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் சாரதா சக்தி பீடத்தின் அருகில் 72 வருடங்களுக்குப் பிறகு ஹாங்காக்கில் இந்திய வம்சாளி வழியினர் பூஜை செய்தனர்

3. பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்
இந்தியாவிலேயே அதிக உதவி பெற்றது தமிழகம் தான்.

4. பயங்கரவாதத்தை நம் நாடு எதிர்கொள்ளும் விதத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. – இராணுவ தலைவர்

5. முன்னாள் இராணுவ வீரர்களை பாதுகாப்பு ஊழியர்களாக நியமித்ததற்கு JNU பல்கலைகழக மாணவர் சங்கம் எதிர்ப்பு.

Related articles

Recent articles

spot_img