செய்திகள்… சிந்தனைகள்… – 16.10.2019

வீடியோ

பாகிஸ்தானுக்கு சென்று கொண்டு இருக்கும் நதி நீரை ஹரியானாவிற்கு திருப்பி விடுவேன் – ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி

நவீன தொழில்நுட்பம் தான் இந்தியாவை பாதுகாப்பானதாக வைக்கும் – அஜித் தோவல்

மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி இந்திய வியாபாரிகள் தயக்கம் – மலேசிய அரசின் பாகிஸ்தான் ஆதரவு போக்கு எதிரொலி

சபரிமலையும் அதைச் சுற்றியுள்ள 11 பகுதிகளை கேரள காவல்துறை உச்சபட்ச பாதுகாப்பு பகுதியாக அறிவித்துள்ளது.

பா.ஜ.க. மஹாராஷ்டிரா தேர்தல் அறிக்கையில் சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்போவதாக அறிவிப்பு. காங்கிரஸ் கடும் எதிர்ப்பு.

ராகுல்காந்தியின் மஹாராஷ்ட்டிரா தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் புறக்கணிப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.