செய்திகள்… சிந்தனைகள்… – 09.03.2020

வீடியோ

திருப்பூர், மங்களம் பகுதியில் அனைத்து ஹிந்து கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற CAA ஆதரவு கூட்டத்திற்கு முஸ்லீம்கள் இடையூறு .

கோவை பெரியகடை பகுதியில் பாரத்மாதா கீ ஜெய் என்று எழுதியிருந்த விஸ்வ ஹிந்து பர்ஷித் நிர்வாகி சண்முகத்தின் ஆட்டோ மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

தனது டிவிட்டர் பக்கத்தை சாதனைப் பெண்களிடம் ஒப்படைத்து, சமூகவலைதளங்களில் இருந்து வெளியேறினார் பிரதமர் மோடி.

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது.

கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு கொலை மிரட்டல்.

CAA போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டதற்கு எதிராக தானாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டது அலகாபாத் நீதிமன்றம்.

CAA எதிர்த்து நடந்த போராட்டத்தை தூண்டிவிட்டதாக டில்லியில் தம்பதி கைது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.