பிரபல நடிகை வீட்டில் திருடு போன நகைகள்! சில மணிநேரத்தில் கண்டு பிடித்த போலீசார்!

இந்தியா கிரைம் நியூஸ் சினிமா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
jeyabharathi - 2026

கமல் ரஜினி உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகையின் வீட்டில் நகைகள் திருடு போனதை ஒரே நாளில் போலீசார் கண்டுபிடித்து சாதனை செய்துள்ளனர்

நடிகை ஜெயபாரதி கமல் ரஜினி உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்தவர். இவர் தனது நுங்கம்பாக்கம் வீட்டில் லாக்கரில் வைத்து இருந்த நகைகள் திடீரென காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து அவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை செய்தபோது அவரது வீட்டின் காவலாளி மற்றும் டிரைவர் ஆகிய இருவரும் கூட்டணியாக இணைந்து நகைகளை திருடியது தெரியவந்தது

இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் நகைகளை அமைந்தகரையில் உள்ள ஒரு அடகு கடையில் விற்பனை செயததை கண்டுபிடித்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.