May 10, 2021, 6:27 am Monday
More

    யுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ

    chakra

    நடிகர் விஷால் சக்ரா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார். இப்படத்தை விஷாலே தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.

    இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘ஹரல வரல’ பாடல் வரிகள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    Source: Vellithirai News

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,234FansLike
    0FollowersFollow
    19FollowersFollow
    74FollowersFollow
    1,172FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-
    Translate »