இறைவன் மேல் ஏற்பட்ட பக்தி , காதலாகிக் கசிந்து உருகி, தங்களை முழுமையாக இறைவனுக்கே அர்ப்பணித்துக்கொண்டு நமக்கும் இறைவனை அடையும் வழியை உணர்த்திச் சென்ற மாணிக்கவாசகரும், ஆண்டாளும் அருளிய திருவெம்பாவையையும் திருப்பாவையையும் இந்த மார்கழி மாதத்தில் பாட நம்மை அழைக்கிறார் தமிழாகரர் பேராசிரியர் சாமி . தியாகராசன் அவர்கள்..

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...