மோடி – உங்களுக்காக நான்..: முதல்முறை வாக்காளர்களுக்கான ஒரு வரலாற்றுப் பார்வை!

Published:

முதல் முறையாக வாக்களிக்கிற வாக்காளர்களுக்கு, நம் நாடு அவசரநிலை சமயத்தில் எப்படி இருந்தது, இந்தியா எப்படி சிறைச்சாலையானது என்றெல்லாம் தெரியாது அவர்கள் அனைவரும் அதை அனைத்தையும் தெரிந்துக்கொண்டு நாட்டை யார் முன்னேற்ற பாதையில் கொண்டுச் செல்கிறார்கள் என்பதை சரியாக ஆராய்ந்து அவர்களுக்கு வாக்களிக்க முடிவெடுக்க வேண்டும்.

எங்கள் அரசாங்கம் இந்த 5ஆண்டுகளில் நாட்டை வீழ்ச்சியிலிருந்து மீண்டும் எழுவதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். எங்களையே பணயம் வைத்து அர்ப்பணித்திருக்கிறோம். நான் என்னை இந்த 125 கோடி மக்களுக்கு என்னை அர்ப்பணித்திருக்கிறேன் என்று பிரதமர் மோடி அவர்கள் இளைஞர்கள் மத்தியில் உரையாடியதை தமிழில் கேட்போம்..

மேலும் பல வீடியோக்களுக்கு.. www.shreetv.tv

ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீடிவியில் பதிவு செய்யுங்கள்
www.youtube.com/shreetv

 

Related articles

Recent articles

spot_img