பெரியாரியவாதிகளின் திருக்குறள் மாநாடு: சுவாமி ஓம்காரானந்த கண்டனம்!

வீடியோ

பெரியாரிஸ்டுகளின் திருக்குறள் மாநாட்டிற்கு பூஜ்ய ஸ்ரீ ஓம்காரானந்த ஸ்வாமிகளின் கண்டன உரை

ஆகஸ்ட் 12 இன்று சென்னையில் பெரியாரிஸ்ட்டுகள் திருக்குறள் மாநாடு நடத்த உள்ளார்கள். இந்த மாநாட்டிற்கான முன்னோட்டமாக பல வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இவற்றில் திருக்குறளுக்கு தவறாக பொருள் உரைத்து, ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்தி உள்நோக்கத்துடன் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த மோசடியை ஆதாரத்துடன் வெளிபடுத்தியுள்ளார் பூஜ்ய ஸ்ரீ ஓம்காரானந்த ஸ்வாமிகள்.

பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிகளின் உரையில் நாம் கற்க வேண்டிய பல செய்திகள் பொதிந்துள்ளது.

திருக்குறளையும், தமிழையும் இழிவுபடுத்திய ஈவேராவின் பெயரில் திருக்குறள் மாநாடு நடத்தும் போலி பகுத்தறிவாளார்களுக்கு தன் கண்டனத்தை வெளிபடுத்தியுள்ளார் பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிகள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.