நம்ம அட்சாங்க இல்ல… நாம திருப்பியடிக்க வாணாம்..?! அழுகுரலில் சிறுவன் காட்டும் ஆவேசம் இது!
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத அமைப்பின் கொடூர தற்கொலைப் படை தாக்குதலுக்கு இந்திய துணை ராணுவத்தினர் 40 பேர் வீர மரணம் அடைந்த நிகழ்வு நாடெங்கிலும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
இதை அடுத்து பல்வேறு அமைப்புகள் ராணுவ வீரர்களுக்கு வீர வணக்க நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டு, அவர்களின் ஆன்மா நற்கதியடைய பிரார்த்தனைகளும் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், ஒரு சிறுவன் தன் மழலை அழுகுரலில், பாகிஸ்தானை திருப்பி அடிக்க வேண்டும் என்று கெஞ்சும் வீடியோ வைரலாகி வருகிறது. இதை சமூகத் தளத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோ…




