காயப்பட்ட பசு! மருத்துவமனைக்கு ஹெலிகாப்டரில் கொன்று சென்ற உரிமையாளர்!

Screenshot_2020_0820_093830

காயமடைந்த பசுவை ஹெலிகாப்டர் மூலம் விவசாயி மீட்டுக்கொண்டு சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Screenshot_2020_0820_093749

சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஆல்ப்ஸ் மலையில் காயமடைந்த பசு ஒன்றை விவசாயி அம்ரோஸ் அர்னால்டு ஹெலிகாப்டரில் கொண்டு சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் பசு தொங்கிக்கொண்டே செல்வது அதிர்ச்சியையும் பயத்தையும் உண்டாக்கியிருக்கிறது.

Screenshot_2020_0820_093809

ஆல்ப்ஸ் மலையில் 1000 மாடுகள் கீழே இறங்கியபோது ஒருமாடுக்கு மட்டும் விபத்து ஏற்பட்டுவிட்டது. காயமடைந்த பசுவை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கவேண்டும் என்பதால் ஹெலிகாப்டர் உதவியோடு மருத்துவமனை கொண்டு சேர்த்திருக்கிறார் விவசாயி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

Entertainment News

Popular Categories