குழந்தை ஆசையால் தோழியைக் கொன்று வயிற்றைக் கிழித்து எடுத்துச் சென்ற பெண்!

baby

வயிறு கீறப்பட்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரேசிலை சேர்ந்த Flavia என்னும் கர்ப்பிணி பெண்ணை அவரது பள்ளித்தோழி வளைகாப்பு நடத்துவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் வெகு நேரமாகியும் Flavia வீடு திரும்பாத நிலையில் Flavia-வை தேடி அவரது கணவரும் தாயும் சென்றுள்ளனர்.

அப்போது ஒரு இடத்தில் Flavia வயிறு கீறப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதோடு அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் காணாமல் போயிருந்தது.

இதனை தொடர்ந்து அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கையில் அவரது தோழி தான் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், “எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் தோழியின் குழந்தையை திருடி செல்ல திட்டமிட்டோம்.

அதற்காகவே வளைகாப்பு நடத்துவதாக அழைத்துச் சென்று தலையில் கல்லால் அடித்தோம். பின்னர் வயிற்றை கீறி குழந்தையை எடுத்தோம்” என குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து காவல் துறை அதிகாரிகள் கர்ப்பிணி பெண்ணின் தோழியை கைது செய்ததோடு இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories