
- செல்வ நாயகம்
கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததுமே, “இதற்கு ஹைட்ராக்ஸிக்ளோரோக்வின் HCQ & அஸித்ரோமைசின் என்கிறது FDA. இதை உடனே உபயோகத்துக்கு கொண்டு வந்து உயிர்கள் காப்போம்” என மார்ச் 2020இல் அறிவித்தார். (படம் 1)
பாரத பிரதமரிடம் HCQ கேட்டார் டிரம்ப். ஏப்ரல் 2020இல் அதைப் பெற்றதற்கு பாரதத்துக்கும் பிரதமர் மோதிக்கும் நன்றி தெரிவித்தார் டிரம்ப் (படம் 2).
அதே வேளையில், ரெம்டெசிவிர் அப்போது தயாரிப்பில் இருந்தது – அதன் விலை 4500 டாலர். வெறும் 10 $ HCQவால் கொரோனா சுலபமாக தீர்ந்தால் பணம் பார்ப்பவர்கள் என்ன செய்வார்கள்? உடனே கொரோனாவின் தந்தை ஃபௌசி & வளர்ப்பு தந்தை டெட்ரோஸ் (உலக சுகாதார அமைப்பு) மூலம் அறிக்கை விட்டார்கள், “HCQ பாதுகாப்பானதில்லை” என. (படம் 3, 4).
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், HCQ நல்லது என 2005இல் ஃபௌசி அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது! (https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1232869/)
HCQ உபயோகத்துக்கு வராமல் பல லட்சம் பேர் உயிரிழந்த நிலையில், நேற்று நியூ ஜெர்சி ஆய்வறிக்கை ஒன்றில், “HCQ பாதுகாப்பானதே. அதை உபயோகித்தால் நிச்சயம் (200%) உயிரை பாதுகாக்கலாம்” என குறிப்பிட்டுள்ளது (படம் 5).
இதற்கிடையில் (படம் 6), “என்னை குறை சொல்வதும் அறிவியலை குறை சொல்வதும் ஒன்றே (attacks on me quite frankly are attacks on science)” என உளறியிருக்கிறது ஃபௌசி. அதற்கு டிரம்ப், “அடேய் ஃபௌசி…. நீ சயன்ஸ் இல்லை, சயன்ஸ் ஃபிக்ஷன்” என்ற ரீதியில் பதில் கொடுத்திருக்கிறார்.

1, பொறுப்பற்ற முறையில் வைரசை உருவாக்கியது,
2, அதை கசிய விட்டது (வேண்டுமென்றா அல்லது எதிர்பாராத விதமாகவா என்பது அடுத்த கேள்வி),
3, கசிந்ததும் அதை கட்டுப்படுத்தாமல், “அது தொற்றும் தன்மையற்றது. எனவே, லாக்டௌன் போட வேண்டாம்” என தவறான தகவலை தந்தது (உலக சுகாதார அமைப்பு).
4, HCQ போன்றவற்றை உபயோகித்து உயிரை காப்பாற்றலாம் என்று தெரிந்தும் அதற்கு எதிரான தகவல்களை தந்தது. (ஃபௌசி, உசுஅ, லான்சட்….)
5, இம்மாதிரி பொறுப்பற்ற செயல்களால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தது உள்ளிட்ட பல குற்றங்களுக்காக பல வருடங்கள் (ஆயிரக்கணக்கான வருடங்கள்?) சிறை செல்ல வாய்ப்பு.
குறிப்பு: டிரம்ப் இதுவரை வென்ற பல விஷயங்கள்: ரஷ்யா விவகாரம், ஊஹான் விவகாரம், இரு முறை இம்பீச்மெண்ட், தடுப்பு மருந்து தயாரிக்க வார்ப் ஸ்பீடு….
“Dr. Fauci likes to say he’s “science,” when in fact he is merely science fiction!”
Chloroquine is a potent inhibitor of SARS coronavirus infection and spread
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1232869/
‘Not just helping India but humanity’: Trump thanks PM Modi for hydroxychloroquine supply
̀Dr. Fauci says ‘valid’ scientific data shows hydroxychloroquine isn’t effective in treating coronavirus
World Health Organization drops hydroxychloroquine from its coronavirus trial
Was Trump right about hydroxychloroquine all along? New study shows drug can increase COVID survival rates by 200%
IT’S WORSE THAN WE THOUGHT! Fauci and Top US Doctors Caught! They CONSPIRED to Disqualify Hydroxychloroquine as COVID Treatment — MILLIONS DEAD AS A RESULT
FAUCI: “A lot of what your seeing as attacks on me quite frankly are attacks on science because all of the things I have spoken about from the very beginning have been fundamentally based on science.”