ரியாத் இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சவுதி சென்றடைந்தார். அவர் சென்ற விமானம் சவுதி ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. சவுதி மன்னர் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கவும், புதிய மன்னரை சந்திக்கவும் அமெரிக்க அதிபர் ஒபாமா சவுதிக்கு சென்றுள்ளார்.
