ஊழல் புகாரில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது

Published:

najib razak - 2026

கோலாலம்பூர்: ஊழல் புகாரில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை போலீசார் கைது செய்தனர்.

மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதை அடுத்து அவரை நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், அவருக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனைகளில் ஆவணங்கள் பல சிக்கின.

இந்நிலையில் மலேசிய வளர்ச்சித் திட்டத்தில் நடந்த ஊழல் குற்றச்சாட்டில் நஜீப் ரசாக்கை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தத் தகவலை மலேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img