ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரிச்சி பெனட் காலமானார்

riche சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிறந்த லெக் ஸ்பின்னரும் பெயர்பெற்ற வர்ணனையாளருமான ரிச்சி பெனட், சிட்னியில் காலமானார். அவருக்கு வயது 84. சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெனட், 2013-ம் ஆண்டு கார் விபத்தில் பாதிக்கப்பட்டார். இதனால் அவருடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சிறந்த லெக் ஸ்பின்னரும் அதிரடி பேட்ஸ்மேனுமான பெனட், 248 டெஸ்ட் விக்கெட்டு சாய்த்தவர். அவர் கேப்டனாக இருந்தபோது ஆஸி. அணி ஒரு டெஸ்ட் தொடரிலும் தோற்றதில்லை. மொத்தம் 63 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1964-ல் ஓய்வு பெற்றார். கிரிக்கெட் விளையாடி வந்த காலத்திலேயே பெனட் பிபிசிக்கு வர்ணனையாளராகவும் இருந்தார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின் முழுநேர வர்ணனையாளர் ஆனார். சேனல் 9 கிரிக்கெட் ஒளிபரப்பை பலரும் விரும்ப பெனடின் வர்ணனையும் ஒரு காரணம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories