ரசிகர்களுக்கு புதிய போட்டோ அப்டேட் ! ஈஷா குப்தா !

சினி நியூஸ் சினிமா
esha gupta - 2026

நடிகை ஈஷா குப்தா பெமினா மிஸ் இந்தியா 2017 வெற்றி பெற்றவர் ஆவார். இவர் பாலிவுட் திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

அரசியல் நாடக படமான சக்ரவியூங் (2012) படத்தில் அவரது கதாப்பாத்திரத்திற்காக குப்தா புகழ் பெற்றார். ஆனால் நகைச்சுவைத் திரைப்படமான அம்சக்கல்ஸ் (2014) படத்தில் அவரது நடிப்பு எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. திகில் திரைப்படம் ராஸ் 3D (2012), சஸ்பென்ஸ் த்ரில்லர் உருஸ்தோம் (2016) மற்றும் திருட்டைப்பற்றிய திரைப்படமான பாத்சாஹோ (2017) ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை ஈஷா குப்தா தனது அழகான படங்களால் மீண்டும் மீண்டும் தனது ரசிகர்களை கவர்கிறார். நடிகை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய மற்றொரு அற்புதமான படத்தைப் பகிர்ந்துள்ளார். கம்பீரமாக தோற்றமளித்த ஈஷா, தனது கருப்பு நிற ஆடையில் ஜொலிக்கிறார். அசோக் நந்தாவின் ‘ஒன் டே: ஜஸ்டிக் டெலிவர்ட்’ படத்தில் நடிகர் சமிபத்தில் அனுபம் கெருடன் இணைந்து ஒரு போலீஸ்காரரின் பாத்திரத்தை ஏற்று ஈஷா நடித்திருந்தார்.

View this post on Instagram

A post shared by Esha Gupta (@egupta) on

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.