அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் செரீனா அதிர்ச்சித் தோல்வி!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு
serina williams - 2026

அமெரிக்க ஓபன் டென்னிஸ் கோப்பையை முதன்முறையாக கனடா வீராங்கனை பியாங்கா வென்றுள்ளார். இப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியுற்றார்.

23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற செரீனா, அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் கனடா நாட்டு இளம் வீராங்கனை பியாங்காவை எதிர்கொண்டார். முதல் செட்டை 6க்கு 4 என்ற கணக்கில் பியாங்கா கைப்பற்றினார்.

இதனையடுத்தது சுதாரித்து கொண்ட செரீனா வில்லியம்ஸ், இரண்டாவது செட்டில் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருப்பினும் பியாங்கா இரண்டாவது செட்டையும் 7க்கு 5 என்ற கணக்கில் தனதாக்கி, நேர் செட்டுகளில் வென்று செரீனாவிற்கு அதிர்ச்சி அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.