
கடந்த ஆண்டு தெலுங்கு சினிமாவில் பாதி நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி.

ஒவ்வொரு பிரபலங்களின் பெயராக சொல்லி இவர்கள் எல்லாம் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார்கள் என்று கூறியிருந்தார்.
அங்கு மட்டுமில்லாமல் தமிழிலும் சில பிரபலங்களின் பெயர்களை அவர் சொல்லியிருந்தார். தற்போது சென்னையில் வசித்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி எப்போது சமூக வலைதளங்களில் துடிப்பாக இருப்பார்.

இப்படியிருக்க நேற்று அவர் வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது.



