பஸ் கட்டண உயர்வை திரும்பபெறும் வரை சிறை நிரப்பும் போராட்டம் முன்னாள் அமைச்சர், எ.வ.வேலு,MLA , தலைமையில், முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி, MLA, செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், எ.வ.வே.கம்பன், டி.வி.எம்.நேரு, முன்னிலையில், மற்றும் தோழமை கட்சிகள், நகர, ஒன்றிய, உறுப்பினர்கள், திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் பேருந்து மறியல் போராட்டம் நடைபெற்றது.



