செய்திகள்… சிந்தனைகள்… – 09.09.2019

வீடியோ

சென்னையில் 2237 விநாயகர் சிலைகள் நேற்று கரைக்கப்பட்டது. தமிழகமெங்கும் 1 லட்சம் சிலைகள் கரைக்கப்பட்டன.

சந்திரயான் – 2 விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு. இஸ்ரோ தகவல்

மோடி அரசின் 100நாள் ஆட்சி சாதனை என மோடி பெருமிதம்.. வேதனை என ராகுல்காந்தி.

மூத்த வக்கில் ராம் ஜெத்மலானி மரணம் – தலைவர்கள் அஞ்சலி

உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 100 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு: புதிய செயல் திட்டங்கள் உருவாக்கப்படும் நிர்மலா சீதாராமன்

ஆரிய படையெடுப்பு என்பது கட்டுக்கதை நிரூபித்தது புதிய ஆய்வு.

371 நீக்கப்பட மாட்டாது கௌகாத்தியில் வடகிழக்கு மாநில முதல்வர் மாநாட்டில் அமித்ஷா

NSE மோசடி சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் தொழிலதிபர் ஜிக்னேஷ் ஷா கோரிக்கை

மரங்களில் விளம்பரம் வைத்தால் ரூபாய் 25,000 அபராதம் 3 ஆண்டு சிறை சென்னை ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.