செய்திகள்… சிந்தனைகள்… – 10.09.2019

வீடியோ

ஐ என் எக்ஸ் மீடியா-. அதிகாரிகளை ஏன் கைது செய்யவில்லை – சிதம்பரம் டிவிட்

தென் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் அபாயம் – தென் மண்டல தலைமை அதிகாரி சைநி

சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் – அமித்ஷா

சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலம் கபாலி என்ற நபரின் பெயரிலும், பார்த்தசாரதி கோயில் நிலம், பார்த்தசாரதி என்ற நபர் பெயரிலும், மாரியம்மன் கோயில்களின் நிலங்கள் மாரியம்மா என்ற நபர் பெயரிலும் மாற்றப்பட்டுள்ளது!

தேசிய கட்சி அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டாம் – சிபிஐ திரிணமுல் என்சிபி வலியுறுத்தல்

தஹில் ரமானி வராததால் வழக்கு விசாரணையில் மாற்றம் வக்கீல்கள் போராட்டம்

மொகரத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணியில் இஸ்லாமியர்கள் ஊர்வலம்

பாகிஸ்தான் நடத்திய அசர்பைஜான் முதலீட்டாளர் கூட்டம் வைரலாகும் ஆபாச நடனம் காட்சிகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.