குறு, சிறு, நடுத்தரத் தொழில்களின் முன்னேற்றத்திற்காக நமது பிரதமர் மோடி அவர்களின் நான்காவது அறிவிப்பு
நான்காவது அறிவிப்பு:
குறு, சிறு தொழில்நிறுவனங்களிடமிருந்து அரசு நிறுவனங்களின் கட்டாயக் கொள்முதல் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது
மோடி அவர்களின் இந்த அறிவிப்புகள் தமிழில் உங்களுக்காக…



