தங்கம் விலை இன்று என்ன தெரியுமா?

Published:

gold rate - 2026

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.29,192 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரண தங்கத்தின் விலை கிராமிக்கு ரூ.4 உயர்ந்து ரூ.3,649க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 40காசு உயர்ந்து ரூ.50.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

Related articles

Recent articles

spot_img