செய்திகள்… சிந்தனைகள்.. 21.09.2019

வீடியோ
  1. ஜம்மு – காஷ்மீர் நீதிமன்றத்தை அணுகமுடியவில்லை என்ற குழந்தைகள் நல ஆர்வலர் தொடுத்த வழக்கு உண்மையல்ல – ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் அறிக்கை
  2. மேற்கு வங்கத்தில் தேசிய குடியுரிமை (NRC) பதிவு அமல்படுத்த அனுமதிக்க மாட்டேன் மீறி நடந்தால் பழைய மம்தா பானர்ஜியை பார்க்கவேண்டி வரும் – மம்தா பானர்ஜி
  3. மாமல்லபுரம் அருகே சட்டவிரோதமாக சந்தேகத்திற்கு இடமளிக்கக் கூடிய வகையில் தங்கியிருந்த வெளிநாட்டினர் 2 பேர் கைது.
  4. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிபர் திவான் முஜுபர் மற்றும் மைதீர் இருவர் வீட்டிலும், பெயிண்ட் கடையில் NIA சோதனை
  5. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் சிரியே மலபார் சர்ச் பாதிரியார் ஜார்ஜ் படயாட்டில் சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.