மலேசியா வாசுதேவனின் மகள் பாஜக.,வில்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்
malaysia vasudevan daughter in bjp - 2026

பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகள் தன்னை பாஜக.,வில் இணைத்துக் கொண்டார்.

திரைப்படப் பின்னணிப் பாடகியும், பிரபல திரைப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகளுமான பிரஷாந்தி பிரேம்நாத், அவரது கணவரும் திரைக் கலைஞருமான பிரேம்நாத் ஆகியோர், தங்களை முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் முன்னிலையி செப்.24 செவ்வாய்க்கிழமை இன்று பாஜக.,வில் இணைத்துக் கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.