
பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகள் தன்னை பாஜக.,வில் இணைத்துக் கொண்டார்.
திரைப்படப் பின்னணிப் பாடகியும், பிரபல திரைப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகளுமான பிரஷாந்தி பிரேம்நாத், அவரது கணவரும் திரைக் கலைஞருமான பிரேம்நாத் ஆகியோர், தங்களை முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் முன்னிலையி செப்.24 செவ்வாய்க்கிழமை இன்று பாஜக.,வில் இணைத்துக் கொண்டனர்.
- பண்டிகைகளை ஒட்டி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுமா? எதிர்பார்ப்பில் பயணிகள்!
- பூ வியாபாரி வீட்டில் நகை பணம் திருடிய பெண் போலீஸ் கைது!
- தென்காசி மாணவ-மாணவிகள் தேசிய அளவில் சாதனை: ‘கிளியாந்தட்டு’ போட்டியில் வெண்கலம்!
- சபரிமலையில் பாரம்பரிய வெடி வழிபாடு நிறுத்தம்: தேவஸ்தானம் அதிரடி முடிவு!
- செங்கோட்டை ஈரோடு ரயில் மார்க்கத்தில் மீண்டும் மாற்றம்!
- பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய கிரிக்கெட் அணி
