விளம்பரத்திற்காக உள்ளாடை அணிந்து புகைப்படம்! திஷாபதானி!

சினி நியூஸ் சினிமா
dhisha 1 - 2026

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி ‘தோனி’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பிரபல உள்ளாடை விளம்பரத்திற்கு போஸ் கொடுத்துள்ள திஷா பதானி அதனை தனது இன்ஸ்டாவிலும் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஃ பிட் ஹாட் கேர்ள் என ஹார்டின் ஸ்மைலியுடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

???????? #MYCALVINS #CK50 @calvinklein

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.