திருவாரூர்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக அலுவலர்கள் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழக அலுவலர்கள் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் திருவாரூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Home
- உள்ளூர் செய்திகள்
- திருவாரூர் கட்டட விபத்து: பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
