அமெரிக்க தேர்தல் அரசியல்; முந்துவது யார்?

donald trump vs kamala - 2026
#image_title

அமெரிக்க அரசியல் – 2024

கடந்த ஜூலை மாதத்தில் அதிபர் ட்ரம்பை மிகவும் கேவலமாகச் சாடி நான் எழுதி இருந்தேன். ஆனாலும், கமலா ஹாரிஸின் அரைவேக்காட்டுத்தன பித்துக்குளி அரசியல் பற்றியும் கவலைப்பட்டு, அமெரிக்காவுக்கு இது ஒரு கெட்ட காலம், We Are Stuck Between The Devil And The Deep Sea என்று நான் விசனப்பட்டிருந்தேன்.

அதற்குப் பிறகு கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்க அரசியலில் நடந்தது என்ன?

மேடையில் கோர்வையாகவும் சாதுர்யமாகவும் பேசத் தெரியாத ட்ரம்ப், உலகெங்கும் ஒளிபரப்பப்பட்ட ஹாரிஸ்-ட்ரம்ப் டிபேட்டில் தோல்வியையே தழுவினார்.

என்றாலும் …

மிகச் சமீபகால நடவடிக்கைகளில் ஹாரிஸின் அரைவேக்காட்டுத்தனம், அரசியல் முதிர்ச்சியின்மை, எதற்கெடுத்தாலும் ஒரு அசட்டுக் குதிரைச் சிரிப்பு, எந்தவொரு முக்கியமான பிரச்னை பற்றியுமே ஆழ்ந்த அறிவின்மை- இவை எல்லாமே ஓட்டு போடும் மக்களை திடுக்குறச் செய்துள்ளன என்றால் அது மிகையல்ல.

Trump is a known bad factor என்றால் Kamala is proving to be worse in almost all internationally sensitive issues as well as issues that matter at home.

ஜனநாயக் கட்சியின் தொடர் ஆதரவில் நாடெங்குமே ஒரு புதிய வன்முறை கலாச்சாரம், சாதாரண மக்களும் சட்டத்தைத் துச்சமென மதிக்கும் போக்கு, San Francisco, New York, Chicago, Philadelphia, Los Angeles போன்ற பெருநகரங்களில் ஆங்காங்கே Louie Vitton, Nordstrkm’s, Rolex, Cartier போன்ற மோல்தட்டுக் கடைகளிலும், Seven Eleven போன்ற சாதாரணக் கடைகளிலும் கூட்டமாகப் புகுந்து Smash and Grab ரௌடியிசம், அரசெயல் தலையீட்டால் போலீஸ் எந்தவொரு ஆக்‌ஷனுமே எடுக்காமல் கை பிசைந்து நிற்கும் அவல நிலை, நாடெங்கும் மிக அதிகமான பணவீக்கம், போதைப் பொருட்களின் சகஜமான நடமாட்டம், வோட்டு போடுவதற்கு ஐடி எதுவுமே தேவையில்லை என்றொரு திடீர் பாலிசி, அமெரிக்காவின் சர்வதேச எல்லைகளில் பிற நாடுகளின் கிரிமினல்கள் கூட்டம் ….
அமெரிக்கா மூன்றாவது உலகப் பிரஜையாகி விட்டது என்பதே மிகுந்த வருத்தம் தரும் உண்மை.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

Under Democratic Party rule, The Great USA is fast becoming a lawless Banana Republic like Zaire.

“If you want to see how America has culturally degraded, come to San Francisco downtown” என்கிறார் எலான் மஸ்க்.

மிக மிக மோசமாகிவிட்ட கள நிலவரம்.

இது பற்றியெல்லாம் கமலா ஹாரிசுக்குக் கவலை ஏதுமில்லை. She is controlled by the Deep State 100%. ஏற்கனவே அந்த அம்மணிக்குச் சுய புத்தியோ, சொல்பேச்சு கேட்கும் திறனோ இல்லை என்பது அப்பட்டமாகவே தெரிகிறது.

அவர் ஒரு மோசமான டம்மி என்பது அனைவருக்கும் புரிய ஆரம்பித்து விட்டது.

சர்வதேச அரங்கில் கூட கமலாவை மதிப்பார் யாருமில்லை, ரஷ்யா, இஸ்ரேல் உட்பட.

கமலாவிடமும் உக்ரைன் போரை நிறுத்தவோ, இஸ்ரேல்-ஹெஸ்போல்லா-இரான்-ஹமாஸ் சிக்கல்களைத் தீர்க்கவோ, போரின் உக்கிரத்தைக் குறைக்கவோ தொலைநோக்குத் திட்டங்கள் ஏதுமில்லாதது மட்டுமல்ல, அமெரிக்க மிலிட்டரி ஸ்டேட்டின் கைப்பாவையாக மட்டுமே அவர் விளங்குகிறார்.

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

“நான் இந்தியாவின் நண்பன், ஹிந்துக்களின் நண்பன், மோடி என் சூப்பர் ஹீரோ, உலகெங்கும் பயங்கரவாதிகளுக்கு நான் சிம்ம சொப்பனமாவேன்” என்று ட்ரம்ப் ஓப்பனாகவே முழங்குகிறார்.

கமலா ஹாரிஸ்? மூச்! இது பற்றி அம்மணி வாயே திறப்பதில்லை. பாகிஸ்தானுடனான அமெரிக்க ரகசிய கள்ள உறவு, இந்தியாவுக்கு எதிரான போக்கு, கமலாவின் மேற்பார்வையில் தொடரும் என்பது தீர்க்கமாகத் தெரிகிறது.

பிரபல பத்திரிகைகள் தேர்தல்களுக்கு முன் தங்கள் தேர்வாளர்களை வெளிப்படையாகச் சொல்வது இங்கே ஒரு நல்ல பழக்கம்.

கடந்தகால அதிபர் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியை சப்போர்ட் செய்த, ஆதரித்த வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் போன்ற பிரபல பத்திரிகைகள் இந்த முறை “யாருக்கும் ஆதரவில்லை” என்று கையை விரித்து விட்டன அல்லது ட்ரம்பை சப்போர்ட் செய்கின்றன என்பது கவனிக்கத் தக்கது.

குறிப்பாக கமலாவுக்கு ஆதரவில்லை என்பதே இதில் முக்கிய செய்தி! சமீபத்திய நிலவரப்படி ட்ரம்ப் ஆதரவே நாடெங்கும் பெருகி வருகிறது.

அமேஸானின் ஜெஃப் பெஸோஸ், டெஸ்லாவின் எலான் மஸ்க் போன்ற உலகப் பெரும் பணக்காரர்களும் ட்ரம்புக்கே எங்கள் ஆதரவு என்று சொல்லி, மில்லியன்ஸ் கணக்கில் அங்கே கட்சி நிதியை அள்ளிக் கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள்.

ALSO READ:  விஜயின் வெற்றி - அதிர்ஷ்டமா? ஆளுமையா?

ட்ரம்ப் ஒன்றும் உத்தமரில்லை. இருந்தாலும், இரண்டு மோசமான போட்டியாளர்களையும் சீர்தூக்கிப் பார்க்கையில், அமெரிக்காவின் அவசரத் தேவைகளான சட்டம், ஒழுங்கு, உக்ரைன் போரை உடனடியாக நிறுத்தவேண்டிய கட்டாயம், இந்தியாவுடனான நல்லுறவு, சைனாவுக்கு வைக்க வேண்டிய செக், இஸ்ரேலுடன் சகஜ நிலை, உலக நாடுகளிடம் அமெரிக்க நற்பெயர் மீட்டெடுப்பு, ஆகியவற்றை மனதில் கருதி …

இந்த முறை என் ஓட்டு … அதிபர் ட்ரம்புக்குத்தான்!

  • லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

Entertainment News

Popular Categories