நவராத்திரி ஸ்பெஷல்: இனிப்பு கடலைப்பருப்பு சுண்டல்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
kadalai paruppu - 2026

இனிப்பு கடலைப் பருப்பு சுண்டல்

தேவையானவை:
கடலைப்பருப்பு – ஒரு கிண்ணம்
வெல்லம் – ஒன்றேகால் கிண்ணம்
தேங்காய்த் துருவல் -3 தேக்கரண்டி
கடுகு, -கால் தேக்கரண்டி
எண்ணெய், -தேவையான அளவு.
மஞசள்தூள் – சிறிதளவு

செய்முறை:

sweet sundal - 2026

கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். மீண்டும் வாணலியில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு பாகு வைக்கவும், பாகு நன்கு வந்த பின்பு வேகவைத்த கடலைப் பருப்பை போட்டு கிளறவும். கடுகு தாளித்து துருவிய தேங்காயைத்தூவி இறக்கினால் இனிப்பு கடலைப்பருப்பு சுண்டல் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 7 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.