இட்லி தோசைக்கு தோதான சேனை சட்னி!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
chenai - 2026

சேனை சட்னி

தேவையானவை:

சேனைக்கிழங்கு – 100 கிராம்,

பொட்டுக்கடலை – 50 கிராம்,

பச்சை மிளகாய் – 4,

புளி – கொட்டைபாக்கு அளவு,

பூண்டு – 2 பல்,

எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க தேவையான அளவு,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

chenai chatni 1 - 2026

சேனைக்கிழங்கை தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவிடவும். இதனுடன் பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், புளி, பூண்டு, உப்பு, சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்த்துக் கலக்கவும்.

இட்லி, தோசைக்கு இதை தொட்டுக் கொண்டு சாப்பிட்டால்… சூப்பர் டேஸ்ட்டில் அசத்தும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.