December 5, 2025, 9:34 PM
26.6 C
Chennai

Tag: சேனை

இட்லி தோசைக்கு தோதான சேனை சட்னி!

சேனைக்கிழங்கை தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவிடவும். இதனுடன் பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், புளி, பூண்டு, உப்பு, சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்த்துக் கலக்கவும்.